/* */

You Searched For "#Corona Impact"

அவினாசி

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலி -...

திருப்பூர் அருகே, கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் பலியாகினர். இந்த அதிர்ச்சியில் மூதாட்டியும் உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்   கொரோனாவுக்கு பலி - அதிர்ச்சியில் மூதாட்டி சாவு
எழும்பூர்

கொரோனாவை கட்டுப்படுத்த ஒப்பந்த டாக்டர்கள் நியமனம்- சென்னை மாநகராட்சி...

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்காக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, மருத்துவ மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஒப்பந்த டாக்டர்கள் நியமனம்- சென்னை மாநகராட்சி அழைப்பு
சேலம் மாநகர்

கொரோனாவுக்கு நண்பன் பலி: வேதனையில் காந்தி சிலையிடம் முறையிட்டவரால்...

சேலத்தில் கொரோனாவால் நண்பனை இழந்தை சோகம் தாங்காமல், காந்தி சிலையிடம் வந்து, அனைவரையும் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனாவுக்கு நண்பன் பலி:  வேதனையில் காந்தி சிலையிடம் முறையிட்டவரால் பரபரப்பு!
கோவை மாநகர்

ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்:கோவை எம்.பி. கடிதம்

ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று, கோவை எம்பி நடராஜன், தெற்கு ரயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு  உபகரணங்கள்:கோவை எம்.பி. கடிதம்
சிங்காநல்லூர்

கோவையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு: ஒரு வாரத்திற்கான டோக்கன் ஒரேநாளில்...

கோவையில், ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், ஒரு வாரத்துக்கான டோக்கன் ஒரே நாளில் விநியோக்கப்பட்டுள்ளது.

கோவையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு: ஒரு வாரத்திற்கான டோக்கன் ஒரேநாளில் தீர்ந்தது
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று 777 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

தூத்துக்குடியில் இன்று ஒரேநாளில் 777 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தூத்துக்குடி...

தூத்துக்குடியில் இன்று 777 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
கிருஷ்ணகிரி

கொரோனா: தனியார் மருத்துவமனைகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அழைப்பு

கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று, கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கேட்டுக்...

கொரோனா: தனியார் மருத்துவமனைகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அழைப்பு
திண்டுக்கல்

வெறிச்சோடி காணப்படும் திண்டுக்கல்: முழு ஊரடங்கிற்கு மக்கள்

முழு ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொது போக்குவரத்thu நிறுத்தப்பட்டுள்ளதால், வெறிச்சோடி காணப்படுகிறது.

வெறிச்சோடி காணப்படும் திண்டுக்கல்: முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு