/* */

You Searched For "#collector"

நாமக்கல்

மோகனூர் - நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற கலெக்டரிடம்...

மோகனூர -நெரூர் காவிரி தடுப்பணை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடாமல் நிறைவேற்ற கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

மோகனூர் - நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை  நிறைவேற்ற கலெக்டரிடம் கோரிக்கை
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணி திட்டங்களை ஆய்வு செய்த கலெக்டர்

அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் சென்று பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணி திட்டங்களை ஆய்வு செய்த கலெக்டர்
நாமக்கல்

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு கலெக்டர்...

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கல்
ஈரோடு

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி விற்பனை மையத்தினை துவக்கி வைத்த...

மாவட்ட வழங்கல் விற்பனை சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையத்தினை கலெக்டர் திறந்து வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி விற்பனை மையத்தினை துவக்கி வைத்த கலெக்டர்
விழுப்புரம்

இலவச தையல் இயந்திரம், சலவை பெட்டி வேண்டுமா? விழுப்புரம் கலெக்டர்...

இலவச தையல் இயந்திரம், சலவை பெட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

இலவச தையல் இயந்திரம், சலவை பெட்டி வேண்டுமா? விழுப்புரம் கலெக்டர் அழைப்பு
கரூர்

உக்ரைன் தத்தளிக்கும் பிள்ளைகளை மீட்க கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு

உக்ரைனில் மருத்துவர், பொறியாளர் படிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களை மீட்டு தரக்கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

உக்ரைன் தத்தளிக்கும்  பிள்ளைகளை மீட்க  கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு
கரூர்

மனிதநேயமிக்க மருத்துவர்களாக உருவாக வேண்டும்: கலெக்டர்

முதலாம் ஆண்டிற்கான புத்தகங்களையும், மருத்துவ உபகரணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கிப் பாராட்டினார்.

மனிதநேயமிக்க மருத்துவர்களாக உருவாக வேண்டும்: கலெக்டர்
ஈரோடு மாநகரம்

ஊதியத்தை குறைத்த ஸ்விக்கி நிறுவனம்: ஆட்சியரரிடம் மனு கொடுக்க வந்த...

ஈரோடு மாவட்ட ஸ்விக்கி ஊழியர்களின் ஊதிய குறைப்பை தடுத்து உரிய ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்‌.

ஊதியத்தை குறைத்த ஸ்விக்கி நிறுவனம்: ஆட்சியரரிடம் மனு கொடுக்க வந்த ஊழியர்கள்
கரூர்

சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற...

கலெக்டர் பிரபுசங்கர் சுதந்திர போராட்ட வீரரின் வீட்டிற்கு சென்று காலில் விழுந்து ஆசி பெற்று நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தார்.

சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற கலெக்டர்
செங்கல்பட்டு

100 நாள் வேலை இல்லாததால் கடும் அவதி: நடவடிக்கை எடுக்ககோரி...

கீரப்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை இல்லாததால் ஏழை குடும்பத்தினர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

100 நாள் வேலை இல்லாததால் கடும் அவதி:  நடவடிக்கை எடுக்ககோரி வலியுறுத்தல்
நாமக்கல்

கொரோனா விதிமுறைகளை வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்: கலெக்டர்

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா விதிமுறைகளை வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்: கலெக்டர்