/* */

You Searched For "#citu"

பொன்னேரி

பொன்னேரியில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிஐடியு...

தொழிலாளர்களின் தரவுகள் தொலைந்து விட்டதாக கூறுவதை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் 100.க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பொன்னேரியில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர்
அரியலூர்

அரியலூரில் உழைப்பாளர் தினத்தையொட்டி சிஐடியு கொடி ஏற்றும் நிகழ்ச்சி

உழைப்பாளர் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில், அரியலூரில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

அரியலூரில் உழைப்பாளர் தினத்தையொட்டி சிஐடியு  கொடி ஏற்றும் நிகழ்ச்சி
நாமக்கல்

அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சங்க கூட்டத்தில்...

நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு நடைபெற்றது.

அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம்  செய்யக்கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்
கரூர்

டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூரில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை சிஐடியு சங்கத்தினர்...

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை சிஐடியு சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை சிஐடியு சங்கத்தினர் முற்றுகை
பாளையங்கோட்டை

சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
திருவாரூர்

திருவாரூர் அருகே விளமலில் சி.ஐ.டி.யு. சார்பில் திடீர் மறியல்

திருவாரூர் விளமலில் சி.ஐ.டி.யு. சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் அருகே விளமலில் சி.ஐ.டி.யு. சார்பில் திடீர் மறியல் போராட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ..சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்

வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெப்படையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்