You Searched For "#children"
செங்கம்
மூன்று குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த தாய்
திருவண்ணாமலை அருகே தற்கொலைக்கு முயன்ற தாய் 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்
நாமக்கல் நகராட்சி பள்ளியில் கற்றல் திறன் குறித்து குழந்தைகளுடன்...
கொண்டிசெட்டிப்பட்டி நகராட்சிப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கற்றல் திறன் குறித்து கலெக்டர் கலந்துரையாடினார்.

நாமக்கல்
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் 62 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு...
நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் 62 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஈரோடு
அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
அந்தியூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

நாமக்கல்
மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் அளவீடு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி
தருமபுரி மாவட்டத்தில் 1.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து...
தருமபுரி மாவட்டத்தில் 1.48 லட்சம் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கி தொடங்கி வைத்தார்.

பெருந்துறை
குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்: குழந்தைகள்...
பெருந்துறை அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்ணால் குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி:...
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஜெயங்கொண்டம்
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.

உதகமண்டலம்
நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்திலுள்ள 212 பள்ளிகளைச் சேர்ந்த 24, 449 சிறார்கள் பயனடைகின்ற வகையில் 90 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாலக்கோடு
பாலக்கோடு அருகே பெண் குழந்தைகளுக்கு காவல்துறையினர் பாலியல்...
பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் .
