Tamil News Online | செய்யாறு செய்திகள் | Latest Updates | Instanews
செய்யாறு
தன்னிச்சையாக செயல்பட்ட செய்யாறு துணை ஆட்சியருக்கு நோட்டீஸ்
தன்னிச்சையாக செயல்பட்ட செய்யாறு துணை ஆட்சியருக்கு திருவண்ணாமலை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

செய்யாறு
செய்யாறில் தனியார் நிதி நிறுவன குடோனுக்கு சீல்: பொருளாதார குற்ற...
செய்யாறில் உள்ள தனியார் நிதி நிறுவன குடோனில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

செய்யாறு
வேதபுரீஸ்வரர் கோவிலில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிகள் தொடக்கம்
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ரூ.3.28 கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கியது.

செய்யாறு
செய்யாறில் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
செய்யாறில் பைனான்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு
குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

செய்யாறு
செய்யாற்றில் நள்ளிரவில் விநாயகா் கோயில் இடிப்பு: 4 பேர் கைது
செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலை நள்ளிரவில் இடித்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு
செய்யாறு பகுதியில் புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு
செய்யாறு பகுதியில் புதிய நியாய விலை கடைகளை எம் எல் ஏ திறந்து வைத்தார்.

செய்யாறு
ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை...
ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 6.10 லட்சத்தை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

செய்யாறு
செய்யாறு அருகே கடையை உடைத்து திருட்டு: இளைஞர்கள் இருவர் கைது
செய்யாறு அருகே கடையை உடைத்து திருடியதாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

செய்யாறு
செய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை திருட்டு
செய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்யாறு
செய்யாறு அரசு பள்ளியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா
செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா நடைபெற்றது

செய்யாறு
விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
செய்யாறு அருகே விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
