You Searched For "#chennaiairport"
தமிழ்நாடு
அசானி புயல்: சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு
அசானி புயல்: சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
சைதாப்பேட்டை
சென்னை விமானநிலையத்தில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பு சிவலிங்கம்...
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவுக்கு கடத்த இருந்த பழமை வாய்ந்த சிவலிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை
சென்னை விமான நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விற்பனை மையம்...
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 100-200 சதுர அடி இடம் ஒதுக்கப்பட உள்ளது.
விருகம்பாக்கம்
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலர் கடத்த முயன்ற 3 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு அமெரிக்க டாலரை கடத்த முயன்ற 3 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...
சென்னை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆயிரம் விளக்கு
சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திரு. வி. க. நகர்
போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வங்காளதேச நபர்...
போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சேப்பாக்கம்
சென்னை விமானநிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 6 பேர் கைது
சென்னை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் எடுத்து வந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன் நகர்
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் பயணிகள் வருகை அதிகரிப்பு
சென்னை விமானநிலையத்தில் மீண்டும் பயணிகள் வரத்து அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை
சென்னை விமான நிலையத்தில் 1.55 கிலோ தங்கம் பறிமுதல்
துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட 1.55 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது
சென்னை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் கார் பார்க்கிங்...
ஐந்து மல்டிபிளக்ஸ்கள், சில்லறை விற்பனை கடைகள், குழந்தைகளுக்கான கடைகள், பார்கள் மற்றும் உணவகங்கள் மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இருக்கும்