You Searched For "Business News"
இந்தியா
எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
வணிகம்
சீனா, ரஷ்யா வாங்கி குவிப்பதால் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.
வணிகம்
ITC நிறுவனங்களின் பூர்வீகம் எது? எளிதாக வெற்றி பெற்றது எப்படி..?
போட்டியாளர்களே இல்லாமல் ITC நிறுவனங்களால் எப்படி கோலோச்ச முடிகிறது?
வணிகம்
ஜாப் ஒர்க்குகளுக்கு பணம் செலுத்தாவிட்டால் கூடுதல் வரி..!
‘ஜாப் ஒர்க்’ பணிகளுக்கு பணம் செலுத்த காலதாமதம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி கூடுதல் வருமான வரி விதிக்கப்படும்.
வணிகம்
1109 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! ரூ.14 லட்சம் கோடி இழந்த...
சந்தையின் சரிவு காரணமாக நிஃப்டியும் பாதிக்கப்பட்டு, 422 புள்ளிகள் சரிந்து 21,913 ஆக இருந்தது.
வணிகம்
உச்சநீதிமன்றம் கண்டனம்! சரிந்தது எஸ்பிஐ பங்குகள்
தேர்தல் பத்திர காலக்கெடுவை நீட்டிக்கக் கோரியதற்காக எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, வங்கியின் பங்கு விலை குறிப்பிடத்தக்க...
வணிகம்
ரிலையன்ஸ்- டிஸ்னி இணைப்பு: தலைவராகிறார் நீட்டா அம்பானி?
ரிலையன்ஸ்-டிஸ்னி மீடியா ஒப்பந்தம்: இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைவராக நீடா அம்பானியும், துணைத் தலைவராக உதய் சங்கர் பணியாற்றுவார்.
வணிகம்
கிரண் மஜும்தார் இந்தியாவின் உயிரி மருந்துத் துறையின் முன்னோடி
கிரண் மஜும்தார் வெற்றிகரமான இந்திய தொழிலதிபராக பலர் அறிந்திருந்தாலும், அவர் ஒரு எளிய பின்னணியில் இருந்து கோடீஸ்வரராக மாறியது பற்றி பலருக்கும்
வணிகம்
பெட்ரோல் வாகனங்களை நாடும் உணவு டெலிவரி கம்பெனிகள்
எலெக்ட்ரிக் டூ வீலர் முழு சார்ஜில் 140 முதல் 180 கிமீ வரை சென்றாலும் மீண்டும் முழுவதும் சார்ஜ் செய்யப்பட 4 மணி நேரம் வரை ஆவதாக கூறுகின்றன.
வணிகம்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற பட்டத்தை இழந்த ஜப்பான்!
பலவீனமான யென் மற்றும் நாட்டின் வயதான, சுருங்கி வரும் மக்கள்தொகை ஆகியவற்றால் ஜெர்மனிக்கு கீழே தரவரிசை வீழ்ச்சியடைந்தது.
வணிகம்
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் தங்கப் பத்திரம் விற்பனை தொடக்கம்..!
தங்கப் பத்திரம் பிப்.12ம் தேதி முதல் வெளியிடப்பட்டுள்ளது. - எங்கு வாங்கலாம்? எவ்வளவு வட்டி?
வணிகம்
வருமான வரித்துறையின் சூப்பர் ஆஃபர்..!
நாட்டின் 80 லட்சத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோருக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது.