/* */

You Searched For "#azadikaamritmahotsav"

தர்மபுரி

தருமபுரியில் 7 நாட்கள் வரலாற்று புகைப்படக் கண்காட்சி

தருமபுரியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடைபெறுகிறது.

தருமபுரியில் 7 நாட்கள் வரலாற்று புகைப்படக் கண்காட்சி
திருவெறும்பூர்

துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு கருவிகள்; 13 முதல் 19 வரை...

துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு தயாரிப்பு கருவிகளை பொதுமக்கள் கண்காட்சிக்கு வரும் 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை வைக்க உள்ளனர்.

துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு கருவிகள்; 13 முதல் 19 வரை கண்காட்சி
ஆற்காடு

நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் தேச ஒற்றுமை...

ஆற்காட்டில் நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை யொட்டி நேரு யுவகேந்திர இளைஞர்களின் ஒற்றுமை ஓட்டதை கைத்தறி அமைச்சர் காந்தி பங்கேற்று தொடங்கிவைத்தார்.

நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை  முன்னிட்டு இளைஞர்கள் தேச ஒற்றுமை ஓட்டம்