/* */

You Searched For "#Agriculturalland"

திருவாரூர்

திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் உடைந்து ஆயில் கசிவு: விவசாய நிலம்...

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் கசிந்து பரவியது.

திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் உடைந்து ஆயில் கசிவு: விவசாய நிலம் பாதிப்பு
கோவில்பட்டி

கோவில்பட்டி: விவசாய நிலத்தில் குவாரி அமைப்பதை எதிர்த்து ஆர்.டி.ஓ.விடம்...

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தில் குவாரி அமைக்க எதிர்ப்பு கோட்டாட்சியரிடம் விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

கோவில்பட்டி: விவசாய நிலத்தில் குவாரி அமைப்பதை எதிர்த்து ஆர்.டி.ஓ.விடம் மனு
மேட்டுப்பாளையம்

விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

அன்னூர் பகுதியில் விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
கோபிச்செட்டிப்பாளையம்

குண்டேரிபள்ளம் அணையிலிருந்து விவசாய நிலத்திற்கு நீர் எடுக்க எதிர்ப்பு

டி.என்.பாளையம் அருகே குண்டேரிபள்ளம் அணையிலிருந்து விவசாய நிலத்திற்கு நீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

குண்டேரிபள்ளம் அணையிலிருந்து விவசாய நிலத்திற்கு நீர் எடுக்க எதிர்ப்பு
நாகப்பட்டினம்

சி.பி.சி.எல். நிலம் எடுப்பதை கண்டித்து நாகையில் விவசாயிகள்...

விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் சி.பி.சி.எல். நிர்வாகத்தை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சி.பி.சி.எல். நிலம் எடுப்பதை கண்டித்து நாகையில்  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஓசூர்

சிப்காட் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது: கலெக்டரிடம் மனு

சூளகிரி அருகே சிப்காட் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது என விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சிப்காட் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது: கலெக்டரிடம் மனு