/* */

You Searched For "#admk won"

கோவை மாநகர்

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக அம்மன் அர்ச்சுணன் வெற்றி

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் 4 ஆயிரத்து 1 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக அம்மன் அர்ச்சுணன் வெற்றி
சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வெற்றி

சிங்காநல்லூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், 10 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வெற்றி
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வெற்றி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமோதரன் ஆயிரத்து 404 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வெற்றி