/* */

You Searched For "#AccidentNews"

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் அருகே டீசல் லாரி கவிழ்ந்து விபத்து

காவேரிப்பாக்கம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து ரோட்டில் ஆறாக ஓடிய டீசல்

காவேரிப்பாக்கம் அருகே டீசல் லாரி கவிழ்ந்து விபத்து
ஈரோடு

சாலை விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்திற்கு காப்பீட்டு...

பவானி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

சாலை விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது
செஞ்சி

ஏரியில் மூழ்கி சென்னையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த திருவிழாவிற்கு வந்த இடத்தில் ஏரியில் மூழ்கி சென்னையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்

ஏரியில் மூழ்கி சென்னையை சேர்ந்த இளைஞர்  உயிரிழப்பு
திண்டிவனம்

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் திமுக எம்பி மகன் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே மரக்காணம் என்னுமிடத்தில் திமுக எம்பி இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் திமுக எம்பி மகன் உயிரிழப்பு
திட்டக்குடி

ஆசையாய் பைக் வாங்கிய இரண்டே நாளில் விபத்தில் உயிரிழந்த மாணவர்

திட்டக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டையில் மோதி இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி

ஆசையாய் பைக் வாங்கிய இரண்டே நாளில்  விபத்தில் உயிரிழந்த மாணவர்
அரூர்

அரூர் அருகே கிணறு தோண்டும்போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி...

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கிணறு தோண்டும் போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

அரூர் அருகே கிணறு தோண்டும்போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி...

திருப்பத்தூர் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 15 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்

திருப்பத்தூர் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
பாபநாசம்

பாபநாசம் அருகே அறுவடை இயந்திரம் மோதி விவசாயி பலி

அறுவடை செய்ய உதவி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கதிர் அறுக்கும் அறுவடைஇயந்திரம் மோதியதில் வீரமணி பலியானார்

பாபநாசம் அருகே அறுவடை இயந்திரம் மோதி விவசாயி பலி