/* */

You Searched For "#VillupuramDistrictNews"

விழுப்புரம்

தகுதியற்ற பயனாளிகள் 6 பேரின் இலவச வீடு கட்ட வழங்கிய பணி ஆணை ரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் 6 பேரின் இலவச வீடு கட்ட வழங்கிய பணி ஆணையை கலெக்டர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

தகுதியற்ற பயனாளிகள் 6 பேரின் இலவச வீடு கட்ட வழங்கிய பணி ஆணை ரத்து
செஞ்சி

விழுப்புரத்தில் தாலிக்கு தங்கம் நலத்திட்ட உதவி : அமைச்சர் வழங்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரத்தில் தாலிக்கு தங்கம் நலத்திட்ட உதவி : அமைச்சர் வழங்கல்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரத்தில் 18,19 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள மாவட்ட மாநாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்
விழுப்புரம்

ஏரி,குளங்களில் தனிநபர் ஏலம், கலெக்டர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஏரி மற்றும் குளங்களில் தனி நபருக்கு மீன் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை...

ஏரி,குளங்களில் தனிநபர் ஏலம், கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மரணம்

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் ஒன்றியத்தை சேர்ந்த வீடுர் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் மரடைப்பால் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மரணம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வரை 61.04 சதவீத வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3 மணி வரை 61.04 சதவீத வாக்குகள் பதிவாகின.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வரை 61.04 சதவீத வாக்குகள் பதிவு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் காலை 9 மணி வரை 6.90 சதவீத வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில நடைபெற்று வரும ஊரக உள்ளாட்சி தேர்தலில், இன்று காலை 9 மணி வரை 6.90 சதவீத வாக்குபதிவு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் காலை 9 மணி வரை 6.90 சதவீத வாக்குப்பதிவு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் விறு, விறு வாக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில், கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் விறு, விறு வாக்குப் பதிவு
விக்கிரவாண்டி

பெண் வேட்பாளரிடம் செயின் பறிப்பு - தூங்கிக் கொண்டிருந்தபோது விபரீதம்

விழுப்புரம் அருகே பிரச்சாரம் முடித்து அசதியில் தூங்கிய பெண் வேட்பாளரிடம் செயின் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் வேட்பாளரிடம் செயின் பறிப்பு - தூங்கிக் கொண்டிருந்தபோது விபரீதம்
விழுப்புரம்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ததை கண்டித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை, ஈச்சங்குப்பம் ஊராட்சி மக்கள் முற்றுகையிட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை