/* */

Tamil News Online | வேப்பனஹள்ளி செய்திகள் | Latest Updates | Instanews

வேப்பனஹள்ளி

தினம் தினம் திகில்: வெள்ளத்தை எதிர்த்துச்செல்லும் பள்ளி மாணவர்கள்

ஆபத்தான முறையில் தினம் தினம் பாய்ந்தோடும் ஆற்றில் இறங்கி சென்று கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினம் தினம் திகில்: வெள்ளத்தை எதிர்த்துச்செல்லும் பள்ளி மாணவர்கள்
வேப்பனஹள்ளி

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் 3 கரடி தாக்கி ஆடு மேய்த்தவர் படுகாயம்

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மீது 3 கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார்.

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் 3 கரடி தாக்கி ஆடு மேய்த்தவர் படுகாயம்
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சிலை கடத்தல்: போலீசார்...

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி திருவுருவச்சிலையை அகற்றி மர்மநபர்கள் கடத்தி சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சிலை கடத்தல்: போலீசார் குவிப்பு
வேப்பனஹள்ளி

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மினி வேனுடன் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி, மினி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி  மினி வேனுடன் பறிமுதல்
வேப்பனஹள்ளி

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு
வேப்பனஹள்ளி

மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு கேட்டு தட்டி ஏந்தி...

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கக்கோரி, வேப்பனஹள்ளி அருகே, மாந்தோட்டத்தில் தட்டி ஏந்தி நின்று விவசாயிகள்...

மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு கேட்டு தட்டி ஏந்தி போராட்டம்
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணி: அமைச்சர் காந்தி...

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை, அமைச்சர் காந்தி நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணி: அமைச்சர் காந்தி ஆய்வு
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி: அடிப்படை வசதி செய்து தர மலைகிராம மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென்று, மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:  அடிப்படை வசதி செய்து தர மலைகிராம மக்கள் கோரிக்கை
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி: வாகனத்தை வழிமறித்து லஞ்சம் - தலைமை காவலர் சஸ்பெண்ட்

குருபரப்பள்ளி அருகே குட்கா வாகனத்தை வழிமறித்து லஞ்சம் வாங்கிய தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி: வாகனத்தை வழிமறித்து லஞ்சம் - தலைமை காவலர் சஸ்பெண்ட்
வேப்பனஹள்ளி

வேளாண்மை துறை சார்பில் பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு

வேளாண்மை துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டாரத்தில், பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை துறை சார்பில்  பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி...

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்
வேப்பனஹள்ளி

600 ஆண்டுகளுக்கு முன்பு தலைநகராக ராயக்கோட்டை : கல்வெட்டு

600 ஆண்டுகளுக்கு முன்பு 30 கிராமங்களின் தலைநகராக ராயக்கோட்டை இருந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

600 ஆண்டுகளுக்கு முன்பு தலைநகராக ராயக்கோட்டை : கல்வெட்டு கண்டுபிடிப்பு