/* */

You Searched For "VaccinationQueue"

செங்கல்பட்டு

செங்கல்பட்டில் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த இளைஞர்கள்: 200 பேருக்கு...

செங்கல்பட்டில் தடுப்பூசி போட ஆர்வத்துடன் இளைஞர்கள் வந்தாலும் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கியதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

செங்கல்பட்டில் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த  இளைஞர்கள்: 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கியதால்  ஏமாற்றம்
கும்பகோணம்

கும்பகோணத்தில் தடுப்பூசி போட நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண் மயங்கி...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பெண் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்பகோணத்தில் தடுப்பூசி போட  நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து பலி