/* */

You Searched For "#VaccinationNews"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.71 லட்சம் பேருக்கு தடுப்பூசி...

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15.76 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.71 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 4030 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 4ஆயிரத்து 30 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் 4030 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
காஞ்சிபுரம்

இறந்தவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி: அதிர்ச்சியில்...

காஞ்சிபுரத்தில் இறந்து 40 நாட்கள் ஆன முதியவருக்கு இரண்டாவது தடுப்பூசியை செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்.

இறந்தவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
வாணியம்பாடி

கொரோனா தடுப்பூசி போடும் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

வாணியம்பாடி அருகே கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்

கொரோனா தடுப்பூசி போடும் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
ராணிப்பேட்டை

6வதுமெகா கொரோனா தடுப்பூசிமுகாமில் 21685 பேருக்கு தடுப்பூசி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த 6வது தடுப்பூசி முகாமில் ஒரேநாளில் 21685 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

6வதுமெகா கொரோனா தடுப்பூசிமுகாமில் 21685 பேருக்கு தடுப்பூசி
கீழ்பெண்ணாத்தூர்‎

திருவண்ணாமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை துணை சபாநாயகர் ஆய்வு

இன்று நடைபெற்று கொண்டிருக்கும் மாபெரும் தடுப்பூசி முகாமினை சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை துணை சபாநாயகர் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணமலையில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாமில் திமுக மாநில மருத்துவர் அணி துணைதலைவர் ஆய்வு

திருவண்ணமலையில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்
விழுப்புரம்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விழுப்புரம் நகராட்சி சார்பில் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்