/* */

You Searched For "#VaccinationDrive"

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16,87,394 பேருக்கு தடுப்பூசி...

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16லட்சத்து,87 ஆயிரத்து,394 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16,87,394 பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது
விழுப்புரம்

தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போடாதவர்களை  கண்டறிந்து தடுப்பூசி போடும் பணி
தமிழ்நாடு

5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10 நடைபெறும் என தகவல்.

தமிழகத்தில் 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 10-ம் தேதி 30 ஆயிரம் சிறப்பு முகாம்களில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10 நடைபெறும் என தகவல்.
தமிழ்நாடு

ஒரு மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதார ...

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஒரு மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதார  செயலாளர் வேண்டுகோள்
தேனி

தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்

தேனி மாவட்டத்தில் மொத்தம், 6,83,844 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்
தமிழ்நாடு

தடுப்பூசி போட்டால் வீட்டுமனை, தங்கம், வெள்ளி: பவானி நகராட்சி அதிரடி

தடுப்பூசி போட பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், குலுக்கல் முறையில் 2 சென்ட் வீடு மனை பட்டா, தங்கம், வெள்ளி பரிசுகள் தரப்படும் என்று, பவானி நகராட்சி...

தடுப்பூசி போட்டால் வீட்டுமனை, தங்கம், வெள்ளி: பவானி நகராட்சி அதிரடி
மதுரை மாநகர்

மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு

மதுரை செனாய்நகரில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.

மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு
தமிழ்நாடு

மெகா முகாமில் 15 இலட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு - அமைச்சர் மா.சு.

மெகா தடுப்பூசி முகாமில் 15 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மெகா முகாமில் 15 இலட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு - அமைச்சர் மா.சு.