/* */

You Searched For "VAO"

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வி.ஏ.ஓ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது

திருவண்ணாமலையில் வி.ஏ.ஓ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு
மணப்பாறை

லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
அவினாசி

வி.ஏ.ஓ.,வின் லஞ்ச பட்டியலை பேனர் வைத்த பொதுமக்கள்: பின்னணி என்ன?

அவினாசி அருகே வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்குவதாக சுட்டிக்காட்டி வைக்கப்பட்ட ‘பிளக்ஸ் பேனர்’ பின்னணியில் உள்ள விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...

வி.ஏ.ஓ.,வின் லஞ்ச பட்டியலை பேனர் வைத்த பொதுமக்கள்: பின்னணி என்ன?
அரியலூர்

"ஒரு நாள் எம்.எல்.ஏ" வி.ஏ.ஓ.விற்கு தற்காலிக பதவி தந்த அமைச்சர்

நாளைக்கு நீ "ஒருநாள் எம்.எல்.ஏ" என கிராம நிர்வாக அலுவலருக்கு தற்காலிக பதவி தந்தார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

ஒரு நாள் எம்.எல்.ஏ  வி.ஏ.ஓ.விற்கு தற்காலிக பதவி தந்த அமைச்சர்
அரியலூர்

மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

மரங்கள் வெட்டுவதை தடுக்கத்தவறிய அமீனாபாத் கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
குமாரபாளையம்

சீனியாரிட்டி அடிப்படையில் கிராம உதவியாளர் வி.ஏ.ஒ. வாக நியமனம்

குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர், சீனியாரிட்டி அடிப்படையில் வி.ஏ.ஒ. வாக நியமனம் செய்யப்பட்டார்.

சீனியாரிட்டி அடிப்படையில் கிராம உதவியாளர்  வி.ஏ.ஒ. வாக நியமனம்
சங்கரன்கோவில்

கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண் வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்ததாக...

கரிவலம் வந்த நல்லூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது.

கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண் வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது
மண்ணச்சநல்லூர்

திருச்சி சமயபுரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி சமயபுரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சமயபுரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்த வி.ஏ.ஓ. மீது...

மயிலாடுதுறை அருகே விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்யப்பட்டதாக வி.ஏ.ஓ. மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்த வி.ஏ.ஓ. மீது புகார்
ஆற்காடு

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தும் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது.

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது