/* */

You Searched For "#UrbanLocalElection"

தேனி

செல்வாக்கை பயன்படுத்திய காங்கிரஸ்: தேனி திமுகவினர் பரிதவிப்பு

தேனி காங்., மேலிட செல்வாக்கு மூலம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியதை தி.மு.க.வினர் மனதளவில் ஏற்க முடியாமல் பரிதவிப்பு.

செல்வாக்கை பயன்படுத்திய காங்கிரஸ்: தேனி திமுகவினர் பரிதவிப்பு
ADMK

திசையன்விளை பேரூராட்சியில் ஹெல்மெட் அணிந்து பதவியேற்க வந்த அதிமுக...

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி யில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதவியேற்க தலைக்கவசம் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை பேரூராட்சியில் ஹெல்மெட் அணிந்து பதவியேற்க வந்த அதிமுக உறுப்பினர்கள்
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் இன்று 60 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு

சேலம் மாநகராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 60 உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மாநகராட்சி கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சியில் இன்று 60 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் நகராட்சியில் மார்ச்.2ல் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மார்ச்.2ல் பதவியேற்பு, மார்ச்.4ல் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில் மார்ச்.2ல் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 380 வேட்பாளர்கள் டெபாசிட்...

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 முனிசிபாலிட்டிகளில் போட்டியிட்ட 380 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு.

நாமக்கல் மாவட்டத்தில்  5 நகராட்சிகளில் 380 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
புவனகிரி

புவனகிரி பேரூராட்சியில் பழுதான வாக்கு இயந்திரம்: வெயிலில் உலர வைத்த...

புவனகிரி பேரூராட்சியில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம். 8 மணி நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கவில்லை.

புவனகிரி பேரூராட்சியில் பழுதான வாக்கு இயந்திரம்: வெயிலில் உலர வைத்த அதிகாரிகள்
திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகராட்சியில் போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ...

திருச்செங்கோடு நகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போடியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ சரஸ்வதி தோல்வி.

திருச்செங்கோடு நகராட்சியில் போட்டியிட்ட  முன்னாள் அதிமுக எம்எல்ஏ தோல்வி