Begin typing your search above and press return to search.
Tamil News Online | உளுந்தூர்பேட்டை செய்திகள் | Latest Updates | Instanews
தமிழ்நாடு
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கசாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வதையடுத்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

உளுந்தூர்ப்பேட்டை
மகளிர் சுய உதவி குழு கட்டிடம்: சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல்
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் சுய உதவி குழு கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே கள ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
திருநாவலூர் ஊராட்சியில் கொரோனா தொடர்பாக மகளிர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கள ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள்...
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து
உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து, மருத்துவமனையில் அனுமதி

உளுந்தூர்ப்பேட்டை
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கம்
உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
