You Searched For "#ulundurpet"
உளுந்தூர்ப்பேட்டை
திருநாவலூரில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் நகராட்சிகளில் அமைச்சர் பொன்முடி...
உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் நகராட்சிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரி-பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரி-பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

உளுந்தூர்ப்பேட்டை
சமூகவலைதளங்களில் வைரலாகும் சிறுவனின் ராப் பாடல்: வாழ்த்து தெரிவித்த...
சமூகவலைதளங்களில் ராப் பாடல் மூலம் வைரலாகி வரும் 10 வயது சிறுவன் எம்எல்ஏ.,விடம் பாடி வாழ்த்து பெற்றார்.

கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்
உளுந்தூர்பேட்டை தமிழ்ச்சங்கம் மற்றும் அருணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

உளுந்தூர்ப்பேட்டை
பில்லூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எம்எல்ஏ
உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசை எம்எல்ஏ வழங்கினார்.

கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில், பள்ளி கட்டிட மேற்கூரை
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சங்கராபுரம்
உளுந்தூர்பேட்டை அருகே ஆட்சியர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
உளுந்தூர்பேட்டை அருகே கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்களக்கு ஆட்சியர் ஸ்ரீதர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பணி ஆணை...
உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிக்கு பணி ஆணையை எம்எல்ஏ வழங்கினார்.

உளுந்தூர்ப்பேட்டை
திருக்கோவிலூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள்: ஆட்சியர்...
திருக்கோவிலூர் ஊராட்சி வடபாலையனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உணவகங்களில் ஆட்சியர் ஆய்வு
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உணவகங்களில் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு
உளுந்தூர்பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிகண்ணன் திறந்து வைத்தார்.
