/* */

You Searched For "Trending News"

உலகம்

வீட்டின் கூரையில் இருந்து 2 ராட்சத பாம்புகளை வெளியே எடுத்த ஆஸ்திரேலிய...

இந்த வீடியோவை நாதன் ஸ்டாஃபோர்ட் பயனர் பகிர்ந்துள்ளார் மற்றும் ஐந்து மில்லியன் பார்வைகளையும் 69,000 விருப்பங்களையும் குவித்துள்ளது.

வீட்டின் கூரையில் இருந்து  2 ராட்சத பாம்புகளை வெளியே எடுத்த ஆஸ்திரேலிய பெண்: வைரல் வீடியோ
தொழில்நுட்பம்

AI வாய்ஸ் குளோனிங் அலப்பறை: தமிழில் பாடும் பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ் திரைப்பட பாடலை பிரதமர் மோடி பாடுவது போன்ற ஷார்ட் வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

AI வாய்ஸ் குளோனிங் அலப்பறை:  தமிழில் பாடும் பிரதமர் மோடி
தமிழ்நாடு

சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...

சூறைக்காற்றில் விழுந்த அரச மரம் தானாக எழுந்து நின்ற அதிசயம் இது ஆன்மீக சக்தியா அறிவியல் விஞ்ஞானமா என வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற அதிசயம்
விளையாட்டு

Ishan Is Missing: ‘‘இஷான் ஈஸ் மிஸ்ஸிங்’’ டிரெண்டிங்கின் உண்மை என்ன?

Ishan Is Missing: கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தான் காணவில்லை என்ற டிரெண்டிங்கை தெளிவுபடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Ishan Is Missing: ‘‘இஷான் ஈஸ் மிஸ்ஸிங்’’ டிரெண்டிங்கின் உண்மை என்ன?
இந்தியா

வரலாற்று சாதனை படைக்கும் திருநங்கை.. அடுத்த மாதம் குழந்தை பிறப்பு

கேரளா திருநங்கை கர்ப்பமாகி, மார்ச் மாதம் தங்கள் குழந்தையை பெற்றெடுக்க உள்ளதாக தம்பதிகள் அறிவித்துள்ளனர்.

வரலாற்று சாதனை படைக்கும் திருநங்கை.. அடுத்த மாதம் குழந்தை பிறப்பு
தமிழ்நாடு

கோவிலுக்குள் பட்டியலின இளைஞர்.. திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்

சேலம் அருகே கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்குள் பட்டியலின இளைஞர்..  திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்
இந்தியா

பெங்களூரில் பணமழை.. மேம்பாலத்திலிருந்து வீசிய நபரால் பரபரப்பு

பெங்களூரு கேஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் பணத்தை வீசிய சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

பெங்களூரில் பணமழை.. மேம்பாலத்திலிருந்து வீசிய நபரால் பரபரப்பு
தென்காசி

அரசு வேலைக்கு திமுகவினர் பரிந்துரை.. மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிகளுக்கு திமுகவினர் பரிந்துரை செய்ததை தவிர்த்து, மாவட்ட ஆட்சியர் நேர்மையாக நியமனம் செய்துள்ளார்.

அரசு வேலைக்கு திமுகவினர் பரிந்துரை.. மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர்