/* */

You Searched For "#trainingcamp"

கும்மிடிப்பூண்டி

தோட்டக்கலை துறை சார்பில் வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி...

பாகல் மேடு ஊராட்சியில் தோட்டக்கலை துறை சார்பில் வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

தோட்டக்கலை துறை சார்பில் வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி முகாம்
ஆரணி

திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு, பால் உற்பத்தி பெருக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
கீழ்பெண்ணாத்தூர்‎

வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

நாரியமங்கலம் கிராமத்தில் வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
அரியலூர்

வேளாண் வணிகத்துறையின் சார்பில் அரியலூர் விவசாயிகளுக்கு பயிற்சி

அரியலூர் விவசாயிகளுக்கு வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண் தொடர்பானபயிற்சிகள் அளிக்கப்பட்டது.

வேளாண் வணிகத்துறையின் சார்பில் அரியலூர் விவசாயிகளுக்கு  பயிற்சி முகாம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளை தொழில் முனைவோராக்க

திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளை தொழில் முனைவோராக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளை தொழில் முனைவோராக்க பயிற்சி
பாளையங்கோட்டை

நெல்லையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'ஆவாஸ் சாப்ட்வேர்'...

வண்ணார்பேட்டையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக 'ஆவாஸ் சாப்ட்வேர்' நான்கு மாவட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்.

நெல்லையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆவாஸ் சாப்ட்வேர் பயிற்சி முகாம்
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் துவக்கம்

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேச்சு பயிற்சி முகாமை முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில   பேச்சு பயிற்சி முகாம் துவக்கம்
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பென்னாத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம்
நாமக்கல்

நாமக்கல்லில் வரும் 17ம் தேதி மட்கும் உரம் தயாரிப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் வருகிற 17ம் தேதி மட்கும் உரம் தயாரித்தல் குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல்லில் வரும் 17ம் தேதி மட்கும் உரம் தயாரிப்பு பயிற்சி முகாம்