/* */

You Searched For "#Tourists"

தர்மபுரி

எச்சரிக்கையை மீறி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் சுற்றுலா

எச்சரிக்கை அறிவிப்பை மீறி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்

எச்சரிக்கையை மீறி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
உலகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய விசா விதிகள் அறிமுகம்

சுற்றுலா பயணிகள், வேலை தேடுபவர்கள் மற்றும் வளைகுடா நாட்டில் வசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய விசா விதிகள் அறிமுகம்
ஈரோடு

கொடிவேரி தடுப்பணையில் 12வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 12-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க...

கொடிவேரி தடுப்பணையில்  12வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுற்றுலா

வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய...

வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய குற்றாலம்
ஈரோடு

கொடிவேரி அணை வரும் 9ம் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு...

கொடிவேரி அணை வரும் 9ம் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொடிவேரி அணை வரும் 9ம் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கன்னியாகுமரி

விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
குன்னூர்

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்

வனப்பகுதியில் வீசிச் செல்லும் மதுபாட்டிலில் உணவு என என நினைத்து மதுவை குடிக்கும் குரங்கின் வீடியோ வேதனையடைச் செய்துள்ளது.

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்
இராமநாதபுரம்

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: நோய் தாெற்று பரவு அபாயம்

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பக்தர்களிடையை பீதி.

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்:  நோய் தாெற்று பரவு அபாயம்
உதகமண்டலம்

உதகை சுற்றுலா தலங்களில் காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

நோய் தடுப்பு வழி நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் சுற்றுலா பயணிகள் வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக உள்ளூர் மக்கள் அச்சம்

உதகை சுற்றுலா தலங்களில் காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்