You Searched For "#TiruvannamalaiDistrictNews"
திருவண்ணாமலை
முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு நாளை சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது

திருவண்ணாமலை
பி.சி எம்பிசி மாணவர்களுக்கு உதவித்தொகை: மாவட்ட ஆட்சியர் தகவல்
உயர்கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க திருவண்ணாமலை கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள்: கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு மேல் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் என அனைத்தும் இயங்க தடை

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று துவக்கி வைத்தார்

போளூர்
போளூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?
நகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து தகுதியிருந்தும் போளூர் இன்னமும் பேரூராட்சியாகவே தொடர்கிறது

திருவண்ணாமலை
கொரோனோ பரவல் எதிரொலி: திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் தரிசனம் ரத்து
கொரோனோ நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

வந்தவாசி
வந்தவாசி மின்கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்
வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரியம் அறிவிப்பு

செய்யாறு
செய்யாறு பகுதி ஏரி குடிமராமத்து பணிகளில் மோசடி: எம்எல்ஏ குற்றச்சாட்டு
முந்தைய ஆட்சியில் செய்யாறு பகுதி ஏரி குடிமராமத்து பணிகளில் ரூபாய் 5 கோடி மோசடி நடந்துள்ளதாக செய்யாறு எம்எல்ஏ உறுப்பினர் ஜோதி குற்றச்சாட்டு

ஆரணி
கண்ணமங்கலம் அருகே குழந்தைகளுக்கான தடகள ஓட்டப்பந்தயம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடகளப்போட்டிகள் நடைபெற்றது

கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் வருவாய் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் வருவாய் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முகாம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசி
வந்தவாசியில் டாக்டர் அப்துல் கலாமின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம்...
வந்தவாசியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் அப்துல் கலாம் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முப்பெரும் விழா

போளூர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனங்கள் நகைகள் மீட்கப்பட்டன
திருவண்ணாமலையில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்புடைய ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள், 66 சவரன் நகைகள் மீட்கப்பட்டன
