/* */

You Searched For "Tiruvannamalai district"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும்' என்று வந்த, லிங்கை ஓபன் செய்ததால், 3.27 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார்...

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
வந்தவாசி

ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கிய மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட  கிரைம் செய்திகள்
திருவண்ணாமலை

முதல்வரின் காலை உணவு திட்டம்: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும்

Healthy Breakfast For School -திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

முதல்வரின் காலை உணவு திட்டம்: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் துவக்கம்
ஆரணி

ஆரணியில் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு

Tiruvannamalai District -ஆரணியில் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆரணியில் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு
கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்ட முன்னேற்பாட்டை கலெக்டர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் நேரடி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்ட முன்னேற்பாட்டை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து...

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,150 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
திருவண்ணாமலை

நெகிழி இல்லா திருவண்ணாமலை மாவட்டம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம்

தூய்மை பாரத இயக்கம் சார்பில் நெகிழி இல்லா திருவண்ணாமலை மாவட்டம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நெகிழி  இல்லா திருவண்ணாமலை மாவட்டம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம்
கீழ்பெண்ணாத்தூர்‎

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு முக கவசம் வினியோகம்

Safety Mask - வேட்டவலம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு முக கவசம், நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு முக கவசம் வினியோகம்