You Searched For "tiruvannamalai today live news"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகள் ஆய்வு
Jal Shakti Abhiyan in Tamil -திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு பாதுகாப்புத்துறை இயக்குனர் ஆய்வு...
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
Dead News Today -தென்னை மரம் விழுந்து நகைக்கடை மேலாளர் உயிரிழந்தார். மேலும், இருவர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஜி ஆய்வு
Tiruvannamalai Today Live News-அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்தார்.
செய்யாறு
செய்யாறு அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
Tiruvannamalai Collector News Today -செய்யாறு வட்டத்தில் பெரும்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை
தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
Karthika Deepam Festival -கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
கீழ்பெண்ணாத்தூர்
கள்ள சாராயம் விற்பனை செய்த இருவர் கைது
Police News -கலசப்பாக்கம் அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
Crime News in Tamil -வந்தவாசி அருகே வீட்டு பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
Crime News in Tamil -தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் பொருட்கள் வழங்காததால், நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை
மாணவிகள் விடுதியில் தாசில்தார் திடீர் ஆய்வு
Tahsildar Office -திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாணவிகள் விடுதியில், தாசில்தார் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
5-வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வான அமைச்சர் எ.வ.வேலுவிற்கு...
Tiruvannamalai Today Live News -திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எ.வ.வேலுவிற்கு வரவேற்பு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பந்தக்கால் விழா
Arunachaleswarar Temple Tiruvannamalai -திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கான பந்தக்கால் விழா...
திருவண்ணாமலை
மோசடிகள் பலவிதம் அதில் இது புதுவிதம். பறிபோனது பல கோடி ரூபாய்
Today Crime News in Tamil -திருவண்ணாமலை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.