You Searched For "Tiruvannamalai News Today"
திருவண்ணாமலை
கூட்டுறவு சங்கங்களை பெரிய அளவில் முதலீடு செய்ய வற்புறுத்தல்:...
நஷ்டத்தில் செயல்படும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை பெரிய அளவில் முதலீடு செய்ய வற்புறுத்தப்படுவது கைவிட வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

போளூர்
லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது
போளூரில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை
சாமை பயிர் சாகுபடி செய்ய வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக 14 ஆயிரத்து 826 ஏக்கர் பரப்பில் சாமை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்...

செய்யாறு
செய்யாறில் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
செய்யாறில் பைனான்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 74 வயது முதியவருக்கு 20 ஆண்டு...
4-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆரணி
சொத்தை பாதுகாக்க தவறியதாக ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு...
சொத்தை பாதுகாக்க தவறியதாக ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது.

ஆரணி
அதிகாரிகள் வராததால் ஆத்திரம்: பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா
சமாதான கூட்டத்துக்கு அழைத்துவிட்டு அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை
எஸ்டி சான்று கேட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட குருமன்ஸ்...
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டி சான்று கேட்டு குருமன்ஸ் இனத்தினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆரணி
சேத்துப்பட்டு வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பாரம்பரிய உணவு...
சேத்துப்பட்டு வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை
4 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 66 வயது...
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கம்
தற்கொலைக்கு முயன்ற விவசாயி உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
தற்கொலைக்கு முயன்ற விவசாயி உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக சினிமா பாணியில் பல லட்சம் மோசடி
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்செய்தனர்.
