You Searched For "#Tiruvannamalai News"
வந்தவாசி
வீடு புகுந்து திருட முயற்சித்த நபர் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு
வந்தவாசி அருகே வீடு புகுந்து திருட முயன்று தப்பித்து ஓடியபோது கிணற்றில் விழுந்தவரை பொதுமக்கள் மீட்டு கம்பத்தில்கட்டி வைத்தனர்.

திருவண்ணாமலை
ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை: 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை , வருகிற 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை: 5 காவலர்கள் பணியிடை மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தால் இரவு பணியில் இருந்த 5 காவலர்கள் பணியிடை மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1008 கலச பூஜை
அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1,008 கலச பூஜை தொடங்கியது.

செய்யாறு
சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்த கல்லூரி மாணவர் கைது
செய்யாறு அருகே சிறுவனை வலுக்கட்டாயமாக மதுகுடிக்க வைத்த சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவரை படம்பிடித்தவரால்...
அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை வீடியோ எடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்பெண்ணாத்தூர்
செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வந்தவாசி
வந்தவாசியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
வந்தவாசியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கம்
செங்கம் , செய்யாறு வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு விழா
செங்கம் , செய்யாறு வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை
பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
