Tamil News Online | திருவண்ணாமலை செய்திகள் | Latest Updates | Instanews
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன திருட்டில் ஈடுபட்ட சாமியார்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன திருட்டில் ஈடுபட்ட சாமியார் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை: தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டால் நடவடிக்கை
திருவண்ணாமலை தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டால் நடவடிக்கைஎடுக்கப்படும் என ஆட்சியர் முருகேஷ் கூறி உள்ளார்.

செங்கம்
திருவண்ணாமலை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,158 வழக்குகளுக்கு தீர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,158 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நகைக்காக கடத்தப்பட்ட சிறுமி 5 மணி நேரத்தில் மீட்பு
திருவண்ணாமலையில் நகைக்காக கடத்தப்பட்ட 1ஆம் வகுப்பு மாணவியை 5 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர்.

போளூர்
ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கீழ்பெண்ணாத்தூர்
கீழ் பென்னாத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் செய்த ஆக்கிரமிப்பு
கீழ்பென்னாத்தூர் தாலுகா சோ.புதூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் செய்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆரணி
ஆரணி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு
ஆரணி அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள கழிவறைகளை இலவச கழிப்பிடங்களாக மாற்ற
திருவண்ணாமலைநகரில் உள்ள கட்டண கழிவறைகளை இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆரணி
திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை கண்ணமங்கலம் அரசு பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கலசப்பாக்கம்
திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு
கலசபாக்கம் அருகே மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்க விழா
திருவண்ணாமலையில் தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உலக பழங்குடியினர் தினவிழா நடைபெற்றது.
