/* */

You Searched For "#TiruppurLive"

திருப்பூர் மாநகர்

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள்: தேசிய மருத்துவ...

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை தேசிய மருத்துவ ஆணைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான   பணிகள்: தேசிய மருத்துவ குழு ஆய்வு
அவினாசி

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதாக, திருப்பூரில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 121 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 119 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருப்பூர் மாவட்டத்தில்  இன்று  121 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை முதல் தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நாளை முதல் 29ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  நாளை முதல் தடுப்பூசி முகாம்
தாராபுரம்

தாராபுரத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளி கொலை: உறவினர்கள் சாலை

தாராபுரத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தாராபுரத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளி கொலை:   உறவினர்கள் சாலை மறியல்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சியில் நாளை கூட்டு துப்புரவுப்பணி நடைபெறுகிறது

திருப்பூர் மாநகராட்சியில் நாளை கூட்டு துப்புரவுப்பணி மேற்கொள்ளப்படும் என்று, மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் நாளை  கூட்டு துப்புரவுப்பணி நடைபெறுகிறது
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 148 ஆக குறைந்தது

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 148 ஆக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு  148 ஆக குறைந்தது
பல்லடம்

பல்லடம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

பல்லடம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

பல்லடம் பகுதியில் இன்று  தடுப்பூசி   போடப்படும் இடங்கள் விவரம்
தாராபுரம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 157 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 157 ஆக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 157 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சியில் 36 இடங்களில் நாளை தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாநகராட்சியில் 36 இடங்களில் நாளை தடுப்பூசிபோடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 36 இடங்களில்  நாளை தடுப்பூசி முகாம்