/* */

Tamil News Online | திருப்பத்தூர் செய்திகள் | Latest Updates | Instanews

செங்கம்

திருப்பத்தூர் பகுதியில் பாஜக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் பகுதியில் பாஜக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேர் குணமடைந்தனர். 176 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேர் குணமடைந்தனர்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று 567 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர், 330 பேருக்கு பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
வாணியம்பாடி

வாணியம்பாடியில் வாட்ஸ்அப்பில் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்ட...

வாணியம்பாடியில் சரக்கு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடியில் வாட்ஸ்அப்பில் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
வாணியம்பாடி

வாணியம்பாடியில் எஸ்.பி விஜயகுமார் காவலர்களுக்கு முக கவசம் வழங்கினார்

ஊரடங்கு நேரத்தில் பணியில் உள்ள காவலர்களுக்கு எஸ்.பி விஜயகுமார் முக கவசம் வழங்கினார்

வாணியம்பாடியில் எஸ்.பி விஜயகுமார் காவலர்களுக்கு முக கவசம் வழங்கினார்
ஆம்பூர்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மிதமான கோடை மழை விவசாயிகள், பொதுமக்கள்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில  பகுதிகளில் மிதமான கோடை மழை பெய்தது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில்  மிதமான கோடை மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி.
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பெய்த கனமழையால் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய

மின்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணியில் நகராட்சி துறையில் ஈடுபட்டு வருகின்றனர்

திருப்பத்தூரில் பெய்த கனமழையால் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீர்
திருப்பத்தூர்

திருப்பத்தூருக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் - திமுக வேட்பாளர்

திருப்பத்தூரில் அனைத்து கிராம பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவருவேன் என திமுக வேட்பாளர் நல்லதம்பி தெரிவித்தார்.

திருப்பத்தூருக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் - திமுக வேட்பாளர்