Tamil News Online | திருநெல்வேலி செய்திகள் | Latest Updates | Instanews
பாளையங்கோட்டை
தசரா திருவிழாவில் 12 அம்மன் சப்பரங்கள் அணி வகுப்பு
பாளையங்கோட்டை ராமர் கோவில் திடலில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை சிறப்பு குழுவினர் நேரில்
அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் சிறப்பு குழுஆய்வு பணியை தொடங்கியது

பாளையங்கோட்டை
நெல்லையில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்: ஆட்சியர் விஷ்ணு...
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி
55 குவாரிகளில் ஆய்வு: விரைந்து அறிக்கை சமர்பிக்க நெல்லை ஆட்சியர்...
திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகளை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு ஆலோசனை.

திருநெல்வேலி
கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 6 வது நபரின் சடலம்...
கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் சடலம் 8 நாட்களுக்குப் பின்பு மீட்பு

திருநெல்வேலி
கல்குவாரி விபத்து: தந்தை-மகன் கைது செய்து சிறையில் அடைப்பு
அடைமதிப்பான் குளம் கல்குவாரி பாறை சரிவு விபத்தில் தேடப்பட்ட குற்றவாளியான உரிமையாளர்கள் தந்தை மகன் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி
திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி...
நெல்லை டவுன் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்

பாளையங்கோட்டை
சிவன் கோயில் பட்டர் மீது இந்து முன்னணியினர் புகார்
சிவன் கோயில் பட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சியில் வாராந்திர மனுநீதி நாள் முகாம் மேயர்...
நகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்ற வாராந்திர மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

திருநெல்வேலி
பழையபேட்டையில் அடிப்படை வசதிகள் குறித்து நெல்லை மேயர் சரவணன் ஆய்வு
பழையபேட்டை 16 வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க மேயர் சரவணன் அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி
வரும் 13 ஆம் தேதி நெல் திருவிழா அனைத்து விவசாயிகளும் பங்கேற்று...
வண்ணாரப்பேட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வரும் 13 ஆம் தேதி நெல் திருவிழா நடைபெறுவதாக ஆட்சியர் வே.விஷ்ணு தகவல்

திருநெல்வேலி
பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் குண்டர்...
பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வீசிய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
