/* */

You Searched For "#tiger"

கூடலூர்

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர்...

பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த புலியை வாகன ஓட்டி அச்சத்துடன் படம் பிடித்துள்ளார்

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை
கூடலூர்

சாலையோரம் உலா வந்த புலி: ஆபத்தை உணராமல் படம்பிடித்த வாகன ஓட்டிகள்

பந்திப்பூர் சாலையோரம் புலி ஒன்று கர்ஜித்து சாலையோரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்றதை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் பிடித்துள்ளனர்.

சாலையோரம் உலா வந்த புலி: ஆபத்தை உணராமல் படம்பிடித்த வாகன ஓட்டிகள்
ஈரோடு

தாளவாடி அருகே மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

தாளவாடி அருகே உள்ள அக்கூர்ஜோரை வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை.

தாளவாடி அருகே மர்மமான முறையில் புலி உயிரிழப்பு
கூடலூர்

கூடலூர் அருகே மீண்டும் புலி நடமாட்டம்: மக்கள் அச்சம்

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் மீண்டும் புலியின் கால் தடம் கண்டறிந்ததால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் அருகே மீண்டும் புலி நடமாட்டம்: மக்கள் அச்சம்
ஆண்டிப்பட்டி

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாட்டம்: சிறப்பாறை கிராம மக்கள் உறுதி

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாடுவதை பார்த்ததாக சிறப்பாறை கிராம மக்கள் உறுதி செய்துள்ளனர்.

வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாட்டம்: சிறப்பாறை கிராம மக்கள் உறுதி
கூடலூர்

புலியை வெளியே கொண்டு வர பசு மாட்டை கட்டி வைத்த வனத்துறையினர்

சிங்காரா வனபகுதியில் பதுங்கி இருக்கும் T 23 புலியை பிடிக்க பசுமாட்டை கட்டி வைத்து காத்திருக்கும் வனத்துறையினர்.

புலியை வெளியே கொண்டு வர பசு மாட்டை கட்டி வைத்த வனத்துறையினர்
கூடலூர்

11 வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை : இன்றாவது சிக்குமா புலி?

மசினகுடி வனப்பகுதியில் 11 ம் நாளாக ஆட்கொல்லி புலியைத் தேடி மருத்துவர் குழு, வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

11 வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை : இன்றாவது சிக்குமா புலி?
கூடலூர்

சிங்காரா வனபகுதி: மீண்டும் புலி தாக்கி ஒருவர் பலி

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனபகுதியில் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வரை புலி தாக்கி கொன்றது.

சிங்காரா வனபகுதி: மீண்டும் புலி தாக்கி ஒருவர் பலி
கூடலூர்

தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள்: சிக்குமா புலி?

தொடர்ந்து 6 நாட்களாக வனத்துறைக்கு சிக்காமல் போக்கு காட்டி வரும் புலி இன்றாவது சிக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள்: சிக்குமா புலி?
வால்பாறை

வனத்துறையினரிடம் பிடிபட்ட புலிக்கு சிகிச்சை

புதருக்குள் பதுங்கியிருந்த புலியை பார்த்து வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து, புலியை வலை வீசி பிடித்தனர்.

வனத்துறையினரிடம் பிடிபட்ட புலிக்கு சிகிச்சை
கூடலூர்

கூடலூர் அருகே 5ம் நாளாக தொடரும் புலி தேடுதல் வேட்டை: வனத்துறை தீவிரம்

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் 5 ம் நாளாக புலியை தேடும் பணியை வனத்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

கூடலூர் அருகே 5ம் நாளாக தொடரும் புலி தேடுதல் வேட்டை: வனத்துறை தீவிரம்