You Searched For "Thoothukudi District Police News"
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 521 மனுக்களுக்கு தீர்வு: எஸ்.பி....
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரே நாளில் மொத்தம் 657 புகார் மனுக்கள் விசாரிக்கப்பட்டு 521 மனுக்களுக்கு தீர்வு...

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய போலீஸார் ரோந்து: 886 வழக்குகள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் விடிய விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு 8 ரோந்து வாகனங்களை வழங்கிய தமிழக...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 8 ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியாக புதிய தொடர்பு எண்...
வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தி மொழி தெரிந்த காவலரை நியமனம் செய்து புதிய தொடர்பு எண் தூத்துக்குடியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்
திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளி...
திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 இளைஞர்கள் சிறையில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்குகளில் கைதான இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி
விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய தூத்துக்குடி எஸ்.பி....
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 பேருக்கு...
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

திருச்செந்தூர்
திருச்செந்தூரில் போலி பத்திரம் மூலம் ரூ. 10 லட்சம் நில மோசடி வழக்கில்...
திருச்செந்தூர் பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் மூலம் மோசடி செய்த வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்
ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள்!
ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்டு, அவரது உறவினரிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு...
தூத்துக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்தபோது கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி
பேஸ்புக் விளம்பரம் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி.. தூத்துக்குடியில் மேலும்...
பேஸ்புக்கில் பிட்காயின் குறித்து விளம்பரம் செய்து ரூ. 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை தூத்துக்குடி போலீஸார் கைது செய்தனர்.
