/* */

You Searched For "#ThirunelveliNews"

திருநெல்வேலி

திரு இருதய ஆலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு

உடையார்பட்டி திருஇருதய ஆலயத்தில் பேராலய பங்குத்தந்தை மிக்கேல்ராசு புத்தாண்டு ஆசி வழங்கி திருப்பலி நிகழ்த்தினார்

திரு இருதய ஆலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனை
ராதாபுரம்

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை: சபாநாயகர் வழங்கல்

முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், இளம் விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட 211 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை: சபாநாயகர்  வழங்கல்
ராதாபுரம்

கூட்டப்பனை கிராமத்தில் கடல் அரிப்பு: கண்காணிப்பு அலுவலர் அபூர்வா

கூட்டப்பனை கிராமத்தில் 100 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை

கூட்டப்பனை கிராமத்தில் கடல் அரிப்பு: கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஆய்வு
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் விருப்ப மனு

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் என்று மாநில தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா...

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளிடம்  விருப்ப மனு பெறப்பட்டன
பாளையங்கோட்டை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்...

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு
தென்காசி

கேரளமாநிலம் அம்பநாடு எஸ்டேட்டில் மண் சரிவு: தமிழர்கள் வசிக்கும்...

அதிகாலையில் பணிக்காக அனைவரும் சென்ற சமயத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை

கேரளமாநிலம் அம்பநாடு எஸ்டேட்டில்  மண் சரிவு:  தமிழர்கள் வசிக்கும் வீடுகள் சேதம்
திருநெல்வேலி

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு

மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு ரூ.1.00 கோடி மதிப்பில் வடிகால் வசதிகள் ஏற்படுத்திட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
பாளையங்கோட்டை

முன்னோடி வங்கி, வங்கியாளர்கள் குழுமம் இணைந்து நடத்திய மாபெரும் கடன்...

திருநெல்வேலியில் நடத்தப்பட்ட வங்கிகளின் சங்கமம் நிகழ்வில் ரூ.122 கோடி மதிப்பில் கடனுதவி அளிக்கப்பட்டது

முன்னோடி வங்கி, வங்கியாளர்கள் குழுமம் இணைந்து நடத்திய மாபெரும் கடன் மேளா
திருநெல்வேலி

பாஜக பிரமுகர் மீது தாக்குதல்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்...

பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பிஜேபி தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்

பாஜக பிரமுகர் மீது தாக்குதல்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தர்ணா
பாளையங்கோட்டை

அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் போட்டிகள்...

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் காந்திஜி பிறந்தநாளை முன்னிட்டு ஓவியம், பொன்மொழிகள்,மாறுவேட போட்டிகள் நடைபெற்றது

அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் போட்டிகள் நடைபெற்றது
பாளையங்கோட்டை

நெல்லை மாவட்ட காவல்துறை யினருக்கு சித்த மருத்துவ முகாம்

முகாமில், மாநகர காவல் துறை அதிகாரிகள் காவலர்களுக்கு ரத்த கொதிப்பு மற்றும் ரத்த பரிசோதனைசெய்யப்பட்டது

நெல்லை மாவட்ட காவல்துறை யினருக்கு  சித்த மருத்துவ முகாம்