You Searched For "#theft"
செஞ்சி
பட்டப் பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்
வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை
வாலாஜாபாத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டு உடைத்து 60 சவரன் நகையை மர்ம நர்கள் காெள்ளையடித்து சென்றனர்.

திருமங்கலம்
மதுரையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு
மதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டை ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திருடி சென்று விட்டனர்.

ஜெயங்கொண்டம்
சாமி கழுத்தில் இருந்த தாலிகாசு, குண்டுமணி உள்ளிட்ட 22கிராம் நகை...
வடுகர்பாளையம் மாரியம்மன் கோயிலில் சாமி கழுத்தில் இருந்த தாலி, காசு, உள்ளிட்ட 22கிராம் தங்கம், 30 ஆயிரம் பணம் திருட்டு.

குமாரபாளையம்
வாரச்சந்தையில் தொடர் செல்போன் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
குமாரபாளையம் அருகே வாரச்சந்தையில் செல்போன் திருட்டில் கைவரிசை காட்டும் வட இந்திய இளைஞர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

ஆரணி
ஆரணி அருகே அரிசி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் காெள்ளை
ஆரணி அருகே அரிசி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கலசப்பாக்கம்
கலசபாக்கம் அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் காெள்ளை
கலசபாக்கம் அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

போளூர்
ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை காெள்ளை
பெரணமல்லூர் அருகே ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்றனர்.

ஈரோடு
சித்தோட்டில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி
தேனி கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் திருட்டு: 5 பேர்...
தேனியில் கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்களை திருடியதாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வந்தவாசி
வந்தவாசியில் பெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார்...
வந்தவாசியில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை
அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டை உடைத்து காெள்ளை: முகமூடி ஆசாமி கைவரிசை
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை.
