You Searched For "#TenkasiNews"
தென்காசி
பாவூர்சத்திரத்தில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர்...
பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு, அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய (30.06.2022) நீர்மட்டம் நிலவரம்.

தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (26.06.2022) நீர்மட்டம் நிலவரம்.

ஆலங்குளம்
கடையத்தில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் கடையத்தில் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.

தென்காசி
தென்காசியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்...
தென்காசி ரயில் நிலையம் முன்பு அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

தென்காசி
கூடுதல் வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் அரசு பள்ளி...
தென்காசி அருகே அரசு பள்ளியில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், மரத்தடியில் அமர்ந்து கல்வி பயிலும் குழந்தைகள்.

தென்காசி
அரியபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் மனு
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஜான் ஜெயபால் மனு அளித்தார்.

ஆலங்குளம்
சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள்...
ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கல்குவாரியை மூட கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடையநல்லூர்
வாஞ்சிநாதன் 111வது நினைவு தினம்: அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 111 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை.

கடையநல்லூர்
செங்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 64 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டத்தில் 64 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாசுதேவநல்லூர்
புளியங்குடியில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
புளியங்குடியில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
