You Searched For "Temple News"
ஆன்மீகம்
வைகாசி அமாவாசையில் இந்த 3 தானங்களையும் தவறாமல் செய்துவிடுங்கள்..
வைகாசி அமாவாசை நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், ஜென்ம பாவங்கள் தீர நாம் செய்ய வேண்டிய மூன்று தானங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

திருமங்கலம்
மகா காளியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா
திருவிழாவின் முதல் நாள் விழாவான கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா...
ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

பொன்னேரி
நூற்றெட்டீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவம்
கோவில் அருகே உள்ள தாமரை குளத்தில் தெப்பத்தில் அம்பாளும், ஈஸ்வரரும் வீற்றிருக்க வான வேடிக்கைகளுடன் 3.முறை தெப்பம் வலம் வந்தது

சோழவந்தான்
மதுரை மாவட்ட கோயில்களில் பிரதோஷ விழா
சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளினர்

அருப்புக்கோட்டை
மல்லாங்கிணர் சென்னகேசவப் பெருமாள் பங்குனி பெருந்திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5 -ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

மதுரை மாநகர்
மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் ராம நவமி விழா
பக்தர்கள், பால் பயிர் இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களை கொண்டு வந்து பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்தனர்

திருப்பரங்குன்றம்
மதுரை பகுதியிலுள்ள கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா
மதுரை மேலமடை தாசில்தா நகர் அருள்மிகு யோக சனீஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

புதுக்கோட்டை
நார்த்தாமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏப் 10 ல் உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்ட கோயில்களில் முக்கியமான இக்கோயிலில் நடைபெறும் தேரோட்டத்தையொட்டி ஏப் 10 ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது

புதுக்கோட்டை
ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சனிப் பெயர்ச்சி பரிஹார ஹோமம்
சனிபகவான் கெடுபலன்களைத் தரும் கிரகம் அல்ல. அவர் தர்மவான். நம் செயல்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்பப் பலன்களை வழங்குபவர்

மானாமதுரை
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனித் திருவிழா
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழா இரண்டாம் நாளில் 71 வது ஆண்டு மண்டகப்படி விழா நடைபெற்றது
