You Searched For "#Tanjore"
தஞ்சாவூர்
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர்...
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் இதுவரை தமிழ்நாட்டில் 33 பேர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட காட்டுநாயக்கர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று
விக்ரமம் ஊராட்சியில் வசிக்கும் வசிக்கும் 52 குடும்பங்களுக்கு பழங்குடியினர் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
தஞ்சாவூர்
நான் முதல்வன் திட்டம்: 290 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
அனைத்து அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 , 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது
தஞ்சாவூர்
போக்குவரத்து ஓய்வூதியர்களின் பஞ்சபடி வழக்கில் ...
2015-ஆண்டிலிருந்து ஓய்வு பெற்றோர்களுக்கு பஞ்சபடி உயர்வை சட்டவிரோதமாக நிதி நெருக்கடி என காரணம் கூறி நிறுத்தப்பட்டது
தஞ்சாவூர்
அம்மாபேட்டைபேரூராட்சியில் புதியபேருந்து நிலையம் திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்
தஞ்சாவூர்
உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு எச்ஐவி-எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு...
2022 ம் வருடத்திற்கான கருப்பொருள் சமப்படுத்துதல் (Equalize) என்ற முழக்கத்தை முன் வைத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தஞ்சாவூர்
பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர் : ஓய்வூதியம் பெற்றவர்கள்...
பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி தற்போது பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர்
நவீனவாசக்டமி -ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நலகருத்தடை சிகிச்சை...
மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் வாசக்டமி இரு வாரவிழா நவ 21 முதல் டிசம்பர் 4 -ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது
தஞ்சாவூர்
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்தல், நீக்கம் மற்றும் திருத்த சிறப்பு...
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், கைபேசிஎண், இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6 பி -ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 69- வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு...
அகில இந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2022 முதல் 20.11.2022 வரை நடைபெறுகிறது
தஞ்சாவூர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள்: பார்வையாளர் ஆய்வு
மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண் , உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் த.ஆபிரகாம் தலைமையில் நடந்தது
பட்டுக்கோட்டை
தஞ்சை மாவட்டத்தில் நானோயூரியா செயல் விளக்க முகாம்: ஆட்சியர் ஆய்வு
விவசாயிகள் மேலுரமாக யூரியா இடுவதை தவிர்த்து அதற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம்