/* */

You Searched For "#tanjavur"

தஞ்சாவூர்

தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குன்றக்குடிஅடிகளார் ஆறுதல்

தஞ்சை களிமேடு தேர் தீ விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பத்தாருக்கு இன்று ஆறுதல் கூறிய பொன்னம்பல அடிகளார், விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டவர்....

தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குன்றக்குடிஅடிகளார் ஆறுதல்
தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே அட்மா திட்டத்தில் சூரிய கூடாரம் அமைக்க விவசாயிகளுக்கு...

மதுக்கூர் அருகே காசாங்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

மதுக்கூர் அருகே அட்மா திட்டத்தில் சூரிய கூடாரம் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி
கும்பகோணம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சி : எடியூரப்பா உருவ பொம்மை காவேரி...

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை கும்பகோணம் காவேரி ஆற்றுக்குள் அழுத்தி விவசாயிகள்...

மேகதாதுவில் அணை கட்ட முயற்சி :  எடியூரப்பா உருவ பொம்மை  காவேரி ஆற்றுக்குள்  மூழ்கடித்து  விவசாயிகள் கண்டனம்
கும்பகோணம்

பொங்கி வந்த காவிரிக்கு கும்பகோணத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

பொங்கி வந்த காவிரிக்கு கும்பகோணத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி, வரவேற்பு அளித்தனர்.

பொங்கி வந்த காவிரிக்கு கும்பகோணத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
தஞ்சாவூர்

அரிய வகை ஓலைச்சுவடி விற்க முயற்சி : சரஸ்வதி நூலக ஊழியர்கள் மீது...

தஞ்சாவூர் சரஸ்வதி நூலகத்தில் இருக்கும் அரிய வகை ஓலைச்சுவடிகளை விற்க முயற்சி செய்ததாக சரஸ்வதி நூலக ஊழியர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டு

அரிய வகை ஓலைச்சுவடி விற்க முயற்சி    : சரஸ்வதி நூலக ஊழியர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
கும்பகோணம்

கும்பகோணத்தில் தடுப்பூசி போட நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண் மயங்கி...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பெண் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்பகோணத்தில் தடுப்பூசி போட  நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து பலி