/* */

You Searched For "#TamilnaduRainFloods"

தமிழ்நாடு

தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை: மத்திய நீர் ஆணையம்

கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், கடலோரப்பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மத்திய நீர் ஆணையம் தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை: மத்திய நீர் ஆணையம்
வேப்பனஹள்ளி

தினம் தினம் திகில்: வெள்ளத்தை எதிர்த்துச்செல்லும் பள்ளி மாணவர்கள்

ஆபத்தான முறையில் தினம் தினம் பாய்ந்தோடும் ஆற்றில் இறங்கி சென்று கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினம் தினம் திகில்: வெள்ளத்தை எதிர்த்துச்செல்லும் பள்ளி மாணவர்கள்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய 28 ஏரிகள்: தண்ணீர் இல்லாத 39 ஏரிகள்

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் 28 ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 39 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய 28 ஏரிகள்: தண்ணீர் இல்லாத 39 ஏரிகள்
சேலம் மாநகர்

சேலம் இளம்பிள்ளை பிரதான சாலையில் 2ம் நாளாக ஒரு கி.மீ. தூரம் சூழ்ந்த...

சேலம் இளம்பிள்ளை பிரதான சாலையில் இரண்டாவது நாளாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்து நிற்கும் மழைநீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சேலம் இளம்பிள்ளை பிரதான சாலையில் 2ம் நாளாக ஒரு கி.மீ. தூரம் சூழ்ந்த மழைநீர்
ஆம்பூர்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்

ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கோபிநாத் வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்
தமிழ்நாடு

கன்னியாகுமரிக்கு 'ரெட் அலர்ட்'; 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' ...

கன்னியாகுமரிக்கு 'ரெட் அலர்ட்' உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் மழை விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  முழுவிபரம்
சைதாப்பேட்டை

சென்னை, புறநகர் வீடுகளில் 82 பாம்புகளை வனத்துறையினர் பிடிப்பு

கனமழை ஒயந்ததும் சென்னை மற்றும் புறநகரில் வீடுகளில் புகுந்த 82 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

சென்னை, புறநகர் வீடுகளில் 82 பாம்புகளை வனத்துறையினர் பிடிப்பு
தமிழ்நாடு

இன்று முதல் 5 நாட்களுக்கு எந்த மாவட்டங்களில் அதிகனமழை? ஸ்பெஷல்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு எந்த மாவட்டங்களில் அதிகனமழை மற்றும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு எந்த மாவட்டங்களில் அதிகனமழை? ஸ்பெஷல் அப்டேட்
தமிழ்நாடு

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை: பொதுமக்களுக்கு

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை வானிலை நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை:  பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை: வாகன ஓட்டிகளுக்கு...

அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழையும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை