/* */

You Searched For "#TamilNaduLiveNews"

திரு. வி. க. நகர்

சென்னை மாநகராட்சியில் 80 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றிய அதிகாரிகள்

சென்னையில் கடந்த 20 நாட்களில் 14,295 இடங்களில் ஒட்டப்பட்ட, 79,477 சுவரொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில்  80 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றிய அதிகாரிகள்
அம்பத்தூர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 தேதி தமிழகம் வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்
கொளத்தூர்

கொளத்துார் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்

கொளத்துார் தொகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் வீன்ஸ் காலனியில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியை ஆய்வு செய்தார்.

கொளத்துார் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திடீர் விசிட்
மாதவரம்

காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு, முதல்வர் ஸ்டாலின் விடுவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீதான காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு திரும்பப்பெறப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு, முதல்வர் ஸ்டாலின் விடுவிப்பு
மயிலாப்பூர்

கேபிள் டிவி நிறுவனத்தின் 73- வது குழுக்கூட்டம், அதிரடி தீர்மானங்கள்

தலைமைச் செயலகத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 73-வது இயக்குனர் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரடியாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கேபிள் டிவி நிறுவனத்தின் 73- வது குழுக்கூட்டம், அதிரடி தீர்மானங்கள்
ராதாகிருஷ்ணன் நகர்

அரசு கொடுக்கும் 10 லட்சம் ரூபாயை, கொரோனா நிதிக்கு கொடுக்க, சங்கரய்யா...

தமிழக அரசு வழங்கும் 10 லட்சம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கே வழங்குகிறேன் என்று சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

அரசு கொடுக்கும் 10 லட்சம் ரூபாயை,  கொரோனா நிதிக்கு கொடுக்க, சங்கரய்யா முடிவு
கொளத்தூர்

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்:...

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசிசெலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச   தடுப்பூசி செலுத்தும் திட்டம்: துவக்கினார் முதலமைச்சர்
பெரம்பூர்

காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும், அமைச்சர்...

தமிழகத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஐ .பெரியசாமி தெரிவித்தார்.

காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும், அமைச்சர் தகவல்
இராயபுரம்

சைதாப்பேட்டை பள்ளியில் தடுப்பூசி முகாம், அமைச்சர் சுப்ரமணியன்...

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார்.

சைதாப்பேட்டை பள்ளியில் தடுப்பூசி முகாம், அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கிவைத்தார்
அண்ணா நகர்

மேகதாது அணை விவகாரம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில்...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

மேகதாது அணை விவகாரம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் பேட்டி
அம்பத்தூர்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன்னாள் அதிமுக அமைச்சர்...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு செல்லும் அனைத்துக் கட்சி குழுவின் அதிமுக பிரதிநிதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன்னாள் அதிமுக அமைச்சர் பேட்டி