/* */

You Searched For "#TTD"

இந்தியா

திருப்பதி ஏப்ரல் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று இணையத்தில்...

2024 ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 24 காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏப்ரல் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று இணையத்தில் வெளியீடு
இந்தியா

திருப்பதி கோயில் செல்வோர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது

சொர்க்கவாசல் தரிசனத்திற்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்வோர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

திருப்பதி கோயில் செல்வோர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது
ஆன்மீகம்

நாளை முதல் திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள்

தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான இணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள்
இந்தியா

பிரதமர் மோடி நாளை திருப்பதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி நாளை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை திருப்பதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியா

திருப்பதியில் வரும் 19ம் தேதி புஷ்ப யாகம்

புஷ்ப யாகம் நடைபெறுவதால் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை போன்ற நிகழ்ச்சிகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருப்பதியில் வரும் 19ம் தேதி புஷ்ப யாகம்
ஆன்மீகம்

இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
இந்தியா

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான மின்சார பேருந்தை 'லவட்டிய' பலே கில்லாடி

மின்சார பேருந்து திருட்டு போனது சம்பந்தமாக தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான மின்சார பேருந்தை லவட்டிய பலே கில்லாடி
இந்தியா

திருப்பதியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த...

திருப்பதியில் தேவஸ்தானத்தின் மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த எலும்பு நோய் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

திருப்பதியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு  உலகத் தரம் வாய்ந்த இலவச சிகிச்சை
ஆன்மீகம்

திருப்பதி பிரம்மோற்சவம்- 8 நாட்களில் சுமார் ரூ.20 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் 8 நாட்களில் 5 லட்சத்து 68,735 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ. 20 கோடி காணிக்கையாக செலுத்தினர்

திருப்பதி பிரம்மோற்சவம்- 8 நாட்களில் சுமார் ரூ.20 கோடி காணிக்கை
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாராந்திர சேவைகள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாராந்திர சேவைகளை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாராந்திர சேவைகள்  ரத்து