/* */

You Searched For "#TNGovtNews"

தமிழ்நாடு

வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற ரூ.129.59...

வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற ரூ.129.59 கோடி வைப்புநிதிக்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற ரூ.129.59 கோடி வைப்புநிதி
தமிழ்நாடு

ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் தடுக்க அரசு தீவிர...

ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.

ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் தடுக்க அரசு தீவிர ஆலோசனை
தமிழ்நாடு

6 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1597.18 கோடி வழங்கும்...

சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

6 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1597.18 கோடி வழங்கும் பணி: முதல்வர் தொடங்கினார்
தமிழ்நாடு

3 மாவட்டங்களில் ரூ.19.05 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை...

நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம், மீன்வளர்ப்பு கல்வி நிலையம், நீருயிரி வளர்ப்பு மையம் ஆகிய புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்தார்.

3 மாவட்டங்களில் ரூ.19.05 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு

பட்டாசு விற்பனை தடையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

பட்டாசு  விற்பனை தடையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு

வெள்ளி, சனி, ஞாயிற்று வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் - மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

வெள்ளி, சனி, ஞாயிற்று வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி
சென்னை

கொரோனா குறைந்ததால் தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் பாராட்டு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா குறைந்ததால் தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் பாராட்டு
சென்னை

அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூல்: என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு...

அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூலித்தால், கல்லூரி அங்கீகாரம் ரத்துக்கு பரிந்துரைக்கப்டும் என என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.

அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூல்: என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
சென்னை

புலம்பெயர் தமிழர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் : முதல்வர்...

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க, புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் :  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை

காந்தியடிகள் 153-வது பிறந்த நாளில் ஆளுநர், முதல்வர் மரியாதை...

தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும் - முதல்வர் ஸ்டாலின்

காந்தியடிகள் 153-வது பிறந்த நாளில் ஆளுநர், முதல்வர் மரியாதை செலுத்தினர்
சென்னை

தமிழகத்துக்கு 1,112 கோடி, மேகாலயவுக்கு 296 கோடி -கடன் வழங்க உலக வங்கி...

சென்னை நகரை பருவநிலை மாற்றங்களுக்கு உகந்த அதிக பசுமை நிறைந்ததாகவும், வாழ்வதற்குத் தகுதியுள்ள வகையிலும் உலகத் தரத்திலான நகரமாக உருவாக்கும் தமிழக அரசின்...

தமிழகத்துக்கு 1,112 கோடி, மேகாலயவுக்கு 296 கோடி -கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
தர்மபுரி

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10கோடி மதிப்பிலான கட்டிடத்தை...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30.9.2021) தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 கோடி ரூபாய்...

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10கோடி மதிப்பிலான கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்