/* */

You Searched For "TNGovernment"

தஞ்சாவூர்

மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு வேளாண் வல்லுநர்கள் குழு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீரை உறுதியாக பெற்று தர மூத்த வேளாண் வல்லுநர் குழு வலியுறுத்தினர்.

மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு வேளாண் வல்லுநர்கள் குழு பரிந்துரை
தமிழ்நாடு

புதிய வைரஸ்: உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு முதல்வர்...

டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

புதிய வைரஸ்: உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு முதல்வர் வலியுறுத்தல்
தமிழ்நாடு

ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக, விடுதிகள், பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான  விடுதிகள் -முதலமைச்சர்  திறப்பு
தமிழ்நாடு

ஆதிதிராவிடர் , பழங்குடியின மக்களுக்கு இலவச பட்டா: முதலமைச்சர்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர்...

ஆதிதிராவிடர் , பழங்குடியின மக்களுக்கு இலவச பட்டா: முதலமைச்சர் வழங்கினார்
இந்தியா

"மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது" மத்திய...

அடிப்படை மானிய நிலுவை 548.76 கோடி , செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் விரைந்து விடுவிக்க முதல்வர் கோரிக்கை.

மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது மத்திய நிதிஅமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை
தமிழ்நாடு

அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தக்கூடிய உள்கட்டமைப்பு...

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தபடக் கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களை வகைப்படுத்துதல், தர நிலைப்படுத்துதல் மற்றும் முன்னுரிமை படுத்தும்...

அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தக்கூடிய உள்கட்டமைப்பு திட்டங்கள் துவக்கம்
சூலூர்

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை...

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்
தமிழ்நாடு

பல்வேறு மாவட்டங்களில் நிறைவு பெற்ற 17 திட்டப் பணிகளை முதலமைச்சர்...

மேலும் பல மாவட்டங்களில், 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு மாவட்டங்களில் நிறைவு பெற்ற 17 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து இனி நமது மாநிலப்பாடல்: அரசாணை பிறப்பிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து, இனி மாநிலப் பாடல் என்றும், இதை பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து இனி நமது மாநிலப்பாடல்: அரசாணை பிறப்பிப்பு
தமிழ்நாடு

14 கடலோர மாவட்டங்களில் 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை...

நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/-லிருந்து ரூ.6000ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

14 கடலோர மாவட்டங்களில் 1,80,000  மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை -முதல்வர் ஸ்டாலின்
சென்னை

திருவல்லிக்கேணி: பாரதியார் நினைவு இல்லத்தை முதலமைச்சர் ஸ்டாலின்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.9.2021) சென்னை, திருவல்லிக்கேணி, பாரதியார் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை...

திருவல்லிக்கேணி: பாரதியார் நினைவு இல்லத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்
சென்னை

மாணவர் தனுஷ் மரணம்: நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு ...

"நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும்" -முதலமைச்சர் ஸ்டாலின்

மாணவர் தனுஷ் மரணம்: நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு  -முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு