/* */

You Searched For "#SwearingIn"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாற்று ஓட்டளித்தவர்கள் யார்‌? திமுகவினர்...

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தேர்தலில் தலைமை அறிவித்த வேட்பாளர்க்கு‌ எதிராக வாக்களித்தவர்களால் மாவட்ட திமுகவினர்‌ அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாற்று ஓட்டளித்தவர்கள் யார்‌?  திமுகவினர் அதிர்ச்சி
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பதவியேற்றார்

திருச்சி மாநகராட்சி மேயராக பதவியேற்ற அன்பழகன் மேயர் நாற்காலியில் அமைச்சர்கள் அமர வைத்தனர்

திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பதவியேற்றார்
வானூர்

கோட்டகுப்பம் நகராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சியில் வெற்றி பெற்ற நகராட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்

கோட்டகுப்பம் நகராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 4 நகராட்சிகள் 10 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்

ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர் .

ஈரோட்டில் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்
தாம்பரம்

தாம்பரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

நடந்து முடிந்த தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 70 மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

தாம்பரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
திருவண்ணாமலை

நாளை உறுப்பினர்கள் பதவியேற்பு: கூட்ட அரங்குகள் சீரமைக்கும் பணிகள்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளதால், கூட்ட அரங்குகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

நாளை உறுப்பினர்கள் பதவியேற்பு: கூட்ட அரங்குகள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ஜோலார்பேட்டை

ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: பவுன்சர்களுடன் வந்தார், வென்றார்,...

நாட்றம்பள்ளியில் ஒன்றியக் குழு திமுக உறுப்பினர் பவுன்சர்களுடன் கெத்தாக வந்து இறங்கி ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றினார்

ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: பவுன்சர்களுடன் வந்தார், வென்றார், சென்றார்