/* */

You Searched For "#SuicideAttemptNews"

இராமநாதபுரம்

காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க

காவல் துறையை கண்டித்து, இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்மணி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.

காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
செங்கம்

நீதிமன்ற மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலையில் கோர்ட்டு மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்யாததால் பரபரப்பு

நீதிமன்ற  மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி
மதுரை மாநகர்

இடப்பிரச்னையை தீர்க்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர்...

தனது நிலத்தில் விவசாயப்பணி மேற்கொள்ள விடாமல் ஒரு நபர்தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை

இடப்பிரச்னையை  தீர்க்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இளைஞர் தீக்குளிக்க...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த இளைஞரை போலீஸார் காப்பாற்றினர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவேறு பிரச்னைகளுக்கு 2 பேர் தீக்குளிக்க...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 மூதாட்டிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து மனு கொடுக்க வந்த 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவேறு பிரச்னைகளுக்கு 2 பேர் தீக்குளிக்க முயற்சி.
மதுரை மாநகர்

மதுரையில், தீக்குளிக்க முயற்சித்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை

கொரோனா நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியவில்லையாம்

மதுரையில், தீக்குளிக்க முயற்சித்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை
மதுரை மாநகர்

மதுரையில் மேம்பாலத்தில் ஏறி இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

தனது குழந்தையை பார்க்க மாமியார் வீட்டில் அனுமதிக்காத காரணத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்

மதுரையில் மேம்பாலத்தில் ஏறி   இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
கந்தர்வக்கோட்டை

சாலை மறியல் போராட்டத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

சாலை மறியல் போராட்டத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால்  பரபரப்பு
மதுரை மாநகர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்...

கொடுக்க வாங்கல் பிரச்னைக்காக அளித்த புகாருக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி