/* */

You Searched For "#StudentsProtestNews"

அரியலூர்

பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை போராட்டம்

பள்ளி நுழைவாயில் அருகே கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை பள்ளிக்கே ஒப்படைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்

பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை  போராட்டம்
புதுக்கோட்டை

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: கல்லூரி மாணவர்கள் கண்டன...

.பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

பெண்களுக்கு எதிரான பாலியல்  வன்முறை:  கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நேரடித்தேர்வு நடத்துவதைக்கைவிட்டு ஆன்லைன் மூலம் தேர்வை நடத்த வலியுறுத்தி மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பரங்குன்றம் அருகே மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
புதுக்கோட்டை

நேரடி தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள்...

இந்த ஆண்டில் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் கற்றுத் தரப்பட்டதால் தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும்

நேரடி  தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத்   தெரிவித்து  மாணவர்கள் போராட்டம்