You Searched For "Srivaikundam News"

ஸ்ரீவைகுண்டம்

திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ஆணை வழங்கிய தூத்துக்குடி...

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மனு அளித்த திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்!
ஸ்ரீவைகுண்டம்

ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள்!

ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்டு, அவரது உறவினரிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள்!
ஸ்ரீவைகுண்டம்

ஆதிச்சநல்லூரில் மனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் அகழாய்வு பணி...

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் ஆதிமனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.

ஆதிச்சநல்லூரில் மனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் அகழாய்வு பணி துவக்கம்
ஸ்ரீவைகுண்டம்

தாமிரபரணி ஆற்றில் மீன் குஞ்சுகள் விடுதல் நிகழ்ச்சி.. உதயநிதி ஸ்டாலின்...

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

தாமிரபரணி ஆற்றில் மீன் குஞ்சுகள் விடுதல் நிகழ்ச்சி.. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்பு..
ஸ்ரீவைகுண்டம்

தூத்துக்குடி கொங்கராயக்குறிச்சியில் பானை ஓடுகள், எலும்புகள்...

தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக்குறிச்சியில் சாலை பணிகளுக்காக குழி தோண்டியபோது பானை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி கொங்கராயக்குறிச்சியில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிப்பு…
ஸ்ரீவைகுண்டம்

4 கொலை வழக்கு உள்ளிட்ட 25 வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டம் ரௌடி...

4 கொலை வழக்கு உள்ளிட்ட 25 வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ரௌடியை போலீஸார் இன்று கைது செய்தனர்.

4 கொலை வழக்கு உள்ளிட்ட 25 வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டம் ரௌடி கைது..