You Searched For "#Southern Railway"

காஞ்சிபுரம்

சென்னை கோட்டத்தில் உள்ள 15 ரயில்வே நிலையங்கள் மறு சீரமைப்பு

பயணிகள் வசதிகளான இரண்டாவது நுழைவு வாயில், கழிவறைகள் , தங்குமிடம்‌, இருக்கைகள், சுற்றுப்புறம் தூய்மை படுத்துதல் என பல பணிகள் நடைபெறவுள்ளது.

சென்னை கோட்டத்தில் உள்ள 15 ரயில்வே நிலையங்கள் மறு சீரமைப்பு
தமிழ்நாடு

ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டம்

பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டம்
கோவை மாநகர்

சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து

பராமரிப்பு பணிகளுக்காக பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து
தேனி

போடி- சென்னை ரயிலுக்கு பிப்., 18ல் முன்பதிவு தொடக்கம்

போடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயிலுக்கு பிப்., 18ம் தேதி முன்பதிவு தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போடி- சென்னை ரயிலுக்கு பிப்., 18ல் முன்பதிவு தொடக்கம்
கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் வழியே இயக்கப்படும் ரயில்கள் ரத்து

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோயம்புத்தூர் வழியே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது

கோயம்புத்தூர் வழியே இயக்கப்படும் ரயில்கள் ரத்து
கோயம்புத்தூர்

கோவை - மதுரை விரைவு ரயில் வேகம் அதிகரிப்பு

கோவை - மதுரை விரைவு ரயில் இயக்கப்படும் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது .

கோவை - மதுரை விரைவு ரயில் வேகம் அதிகரிப்பு
தென்காசி

தொடர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே...

பயணிகளின் வசதிக்காக ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் சென்னை நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

தொடர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே ஏற்பாடு
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் – உதகை ரயில் இன்றும் ரத்து

தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் உதகை ரயில் இன்றும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது

மேட்டுப்பாளையம் – உதகை ரயில் இன்றும் ரத்து